முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை காடுகள் என கூறும் புதிய வர்த்தமாணிக்கெதிராக சர்வ சமயத்தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டனக்கூட்டம் நாளை மறிச்சுக்கட்டியில் நடைபெறவுள்ளது.
மௌலவி அஹ்மது முபாறக் ரஷாதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்டனக்கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
மேற்படி கண்டனக்கூட்டத்தில் மன்னார் பிஷப் உட்பட இந்து பௌத்த சமயத்தலைவர்கள் உட்பட மன்னார் மாவட்ட உலமாக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment