அஷ்ரப் விட்ட இடத்தில் ரிஷாத் !
அஷ்ரப் விடாத இடத்தில் ஹக்கீம்!!
(ஏ.எச். எம். பூமுதீன்)
நோர்வே அரசிடம் முகா பணம் வாங்கியது என்ற குற்றச்சாட்டு அப்படியே இருக்கத்தக்கதாக, இன்னுமொரு குண்டை முகா மீது வீசியுள்ளார் நாமல் ராஜபக்ஷ.
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்தியா முகாவுக்கு பணம் வழங்கியது என்பதுதான் நாமல் போட்ட குண்டு.
நாமலின் இந்த கருத்தை இலகுவில் விட்டுவிட முடியாது.
நாமல் என்பவர் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர். அதனால் நாமலின் கருத்தை மஹிந்தவின் கருத்தாகவே பார்க்க வேண்டியுள்ளது.
அத்துடன், பகிரங்கமாக இந்திய பணம் வழங்கியது என்றும் கூறும்போது இதன் தாத்பரியம் ஹக்கீமுக்கு நன்றாகவே புரியும்.
நாமலின் கருத்துப்படி, மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்திய அரசு முகாவை ஆரம்பத்திலேயே பயன்படுத்த முனைந்துள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான போக்குடைய மஹிந்தவை வீழ்த்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்துள்ளது.
இதட்க்கு, வடக்கும் கிழக்கும் இணையவேண்டும் எனும் கொள்கைகொண்ட முகாவை வளைத்துப்போட்டு முஸ்லிம்களை இணைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க தூண்ட வைப்பதட்கே இந்திய அரசு குறித்த பணத்தை வழங்கியுள்ளது என்ற அடிப்படையிலேயே நாமல் இக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்..
இங்கு இரெண்டு விடயங்கள் அவதானிக்கப்பட வேண்டும்.
முதலாவது- வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் இணைப்புக்கு எதிராக இருக்கும்போது அம்மக்களை அடகு வைத்து பணம் வாங்கியது.
இரண்டாவது- வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஹக்கீம் ஆதரவு என்பது.
ஹக்கீம், இணைப்புக்கு ஆதரவு என்ற முஸ்லீம் சமூகத்தின் இக்குற்றச்சாட்டை ஆரம்பம் முதலே மறுத்து வரும் முகா, நாமலின் இந்த கருத்தால் நிலை தடுமாறியுள்ளதை முகா உயர் பிரமுகர்களின் மூலம் அறிய முடிகின்றது.
நோர்வேயிடம் பணம் வாங்கியமை, இந்தியாவிடம் சமூகத்தை அடகு வைத்து பணம் வாங்கியமை போன்ற இந்த இக்குற்றச்சாட்டை " அபத்தம்" என்ற சொல்லை கொண்டு ஹக்கீம் மறைக்க முட்படக்கூடாது. இது, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் இருப்பு, நிம்மதி சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதனால் கண்டி முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் வரப்போவதில்லை.
ஹக்கீம்- முகா தலைமையை பொறுப்பேட்டதில் இருந்து முகா பணம் வாங்கியது, ஹக்கீம் இத்தனை கோடி வாங்கினார் என்று கூறப்பட்டு வந்த கருத்துக்கள் இப்போது உண்மையாகிக் கொண்டு வருகின்றது.
ஆனால், இக்குற்றச்சாட்டை யாரும் இதுவரை அமைச்சர் ரிஷாத் மீது சுமத்தவில்லை என்ற நியாயத்தையும் இங்கு ஏற்கவேண்டியுள்ளது.
முகா ஸ்தாபகர் அஷ்ரபுக்கு கூட இக்குற்றச்சாட்டை அவரது காலத்தில் முன்வைக்கவும் இல்லை.
அஷ்ரப் செய்யாத ஒன்றை இன்று ஹக்கீம் செய்து சமூகத்தை நாறடிக்க பார்க்கிறார்.
அஷ்ரப் அவர்கள் செய்த- சமூகத்தை கட்டியெழுப்பும் புரட்சியை - சமூகத்துக்காக போராடும் குணத்தை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் முன்னெடுக்கின்றார் என்றால் அதர்க்கு மாற்று கருத்தே இல்லை..

Post a Comment