மியன்மாரில் இனவாத கருத்துக்களை பரப்புவதுடன் முஸ்லிம்களுக்கு கடும் எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் அஷின் விராது பெளத்த மதகுருவுக்கு ஒரு வருட பிரச்சார தடையை அந்நாட்டு அரசாங்கமும், அங்குள்ள மகாநாயக்க தேரர்களும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அஷின் விராது பெளத்த மதகுரு 969 இயக்கத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். குறிப்பிட்ட இயக்கம் அங்கு ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக பலவகையான துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் அங்கு இனங்களுக்கு இடையில் குரோத மனப்பான்மை ஏற்படுவதாகவும், இனப்பிரச்சினை வருகின்றது எனவும் குற்றம் சாட்டப்பட்டே ஒரு வருட பிரச்சார தடை விதிக்கபட்டுள்ளது.
- See more at: http://www.viduthalainews.com/2017/06/969.html?m=1#sthash.a1GTGctC.dpuf

Post a Comment