BREAKING NEWS

ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர்

மஹிந்த ராஜபக்ஷ அராசங்கம் உருவாக்கிய ஒரு பௌத்த இனவாத அமைப்பினாலேயே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது அரசாங்கத்தில் இந்த செயற்பாடுகளுக்கு ஓர்போதும் இடமளிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி - பிரதமர் பொலிஸாருக்கு வலியுறுத்தியும் பொலிஸார் ஏன் பின்வாங்கினர் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

நிட்டம்புவ பிரதேசத்தில் இஸ்லாமிய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar