எங்கள்பொறுமையைசோதிக்கவேண்டாம், நாம்இனியும்பொறுக்கத்தயாரில்லை.
பாராளுமன்றில்வெகுண்டெழுந்தார்அமைச்சர்ரிஷாட்
-
ஊடகப்பிரிவு
முஸ்லிம்களின்பொறுமையைஇனியும்சோதிக்காதீர்கள், முஸ்லிம்இளைஞர்களைஆயுதம்தூக்கவைத்துஇன்னுமோர்இரத்தஆறுஓடுவதற்குவழிசெய்யாதீர்கள். நாங்கள்இவ்வளவுநாளும்பொறுத்ததுபோதாதா? எங்களைத்தொடர்ந்தும்சீண்டிக்கொண்டுஇருப்பவர்களுக்கெதிராகஉடன்நடவடிக்கைஎடுக்கஏன்தயங்குகிறீர்கள்?.இவ்வாறுபாராளுமன்றில்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்வெகுண்டெழுந்தார்.
ஜெனீவாமனிதஉரிமைப்பிரேரணைதொடர்பில்பாராளுமன்றத்தில்நடந்தவிவாதமொன்றில்பேசியஅமைச்சர்மேலும்கூறியதாவது,
அல்லாஹ்வையும்,முஸ்லிம்களின்இறைத்தூதரையும்,முஸ்லிம்களின்வாழ்க்கைமுறையையும்தொடர்ந்தும்கேவலப்படுத்திபழிசொல்லிவரும்மதகுருஒருவரினதும், அவரைச்சூழ்ந்திருக்கும்திருடர்களினதும்கேவலங்கெட்டசெயலைதொடர்ந்துஅனுமதித்துவருகின்றீர்கள். அந்தமதகுருவுக்கெதிராகஎத்தனையோமுறைப்பாடுகள்இருந்தும்அவரைக்கைதுசெய்வதற்குபின்னடிக்கின்றீர்கள். அவரைக்கைதுசெய்வதற்கெனநான்குகுழுக்கள்அமைக்கப்பட்டுள்ளதாகபொலிஸார்இன்னும்பூச்சாண்டிகாட்டிவருவதுவெட்கமாயில்லையா?
எவரையும்கைதுசெய்யவேண்டுமென்பதோ, எவரையும்சிறையிலடைத்துதுன்புறுத்தவேண்டுமென்பதோமுஸ்லிம்சமூகத்தின்நோக்கமாகஇராதபோதும்,அந்தமதகுருமுஸ்லிம்களைநிம்மதியாகவாழவிடாததனாலேயேஅவரைக்கைதுசெய்யவேண்டுமெனவலியுறுத்துகின்றோம். எங்களைதொடர்ந்தும்அவர்துன்புறுத்தியேவருகின்றார். அதனால்தான்நானும்பொலிஸ்தலைமையகத்தில்அவருக்கெதிராகமுறைப்பாடொன்றைசெய்தேன். ஆனால்இன்னும்கைதுநாடகம்தான்தொடர்கின்றதேஒழியஅவரைக்கைதுசெய்யமறுக்கிறார்கள். அவர்ஒழிந்திருக்கின்றதாகபம்மாத்துக்காட்டுகிறார்கள்.பொலிஸ்மாஅதிபருக்கேசவால்விட்டுக்கொண்டுசட்டத்தையும்கையிலெடுத்துஅவர்தான்நினைத்தபடிஆடிவருகின்றார்.
திறமையானபுலனாய்வுப்பிரிவுநமதுநாட்டில்இருப்பதாககூறப்படுகின்றது. ஆனால்இந்தமதகுருஇருக்கும்இடத்தைஅவர்களால்கண்டுபிடிக்கமுடியாமல்இருப்பதுதான்வெட்கமாகஇருக்கின்றது.
முஸ்லிம்சமூகத்திற்கெதிரானதுன்பங்கள்இன்னுமேதொடர்ந்தவண்ணமுள்ளது. ஒவ்வொருநாளும்ஒவ்வொருநிறுவனத்தைஎரித்தும், அழித்தும்வருகின்றார்கள். சொத்துக்கள்சூறையாடப்படுகின்றன. ஆனால்இவற்றைமுறையிடும்போதுபொலிஸார்நடவடிக்கைஎடுப்பார்கள்என்றுகூறப்படுகின்றதேஒழியஎந்தநடவடிக்கையும்எடுக்கப்படுவதாகஇல்லை. இத்த்னைசீசிடீவிகமெராக்களைபொருத்தியும்என்னபயன்? நாசகாரிகளைஉங்களால்ஏன்இன்னும்கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுஎங்களுக்குவேதனையும்இருக்கின்றது.
இன்றுகாலைகூடநுகேகொடவிஜயராமையில்கடையொன்றைஎரித்தார்கள். அதேபோலநான்நடந்தசம்பவ்ங்கள்அனைத்தையும்அடுக்கிக்கொண்டேபோகலாம்.
முஸ்லிம்சமூகம்ஆயுதம்தூக்கியசமூகம்அல்ல. சிங்களஇளைஞர்களுடனோ,ஒரேமொழிபேசும்தமிழ்இளைஞர்களுடனோஇணைந்துஆயுதம்தூக்கிபோராடாதசமூகம். இருக்கின்றநாட்டில்ஏனையசமூகத்துடன்இணைந்துசுமூகமாகவாழப்பழகிக்கொண்டசமூகம்.குர்ஆனும்நபிபெருமானாரும்எங்களுக்குஅதனையேசொல்லித்தந்துள்ளனர்.எனவேஎங்களைநிம்மதியாகவாழவிடுங்கள்.
எங்களுக்கெதிராகசெயற்பட்டு,எமதுநிம்மதியைகுலைப்பவர்களுக்கெதிராகஜனாதிபதியும்பிரதமரும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனமீண்டும்இந்தஉயர்சபையில்வலியுறுத்தவிரும்புகின்றோம்.இந்தசம்பவங்களைஉடன்தடுத்துநிறுத்தஏற்றநடவடிக்கைஎடுக்காவிட்டால்விளைவுகள்விபரீதமாகும்என்பதையும்இந்தசபையில்கூறிக்கொள்ளவிரும்பிகின்றேன் என்றுஅமைச்சர்கூறினார்.
Post a Comment