என்னை காணவில்லையே நேற்றோடு...
பொலிஸ் தேடிப்பாக்கிறான் விலங்கோடு...
மஞ்சள் ஓடிப்போனதே அவரோடு...
சேனா சேனா....
நான் பவர்புல் ஆனவன் தெரியாதா..
என் பவரும் பச்சதான் புரியாதா...
மஞ்சல் நீலம் சேரவே முடியாதா..
சேனா சேனா....
படம் போடு அரசாங்கமே அரசாங்கமே...
வா வா..
அடுத்த எலக்ஸன் தான்...
வந்தால்..
வெல்வேனோ நான்....
சிலை ஒன்றும் வைக்காமல் நான் வாழக் கூடும்...
தம்பிலா சவூதி போனாலே......
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்ட கூடும்
மரக்கள கடய கண்டாலே.....
நான் எனறு சொன்னாலே
நான் அல்ல சம்பி.... தான்....
நீ இன்றி வாதிட்டால்
நான் கூட ஜெயில்தான்.....
உன் பெக் ரவுன்டில் வாழ்வேன் நான்..
Hasni Ahamed
பொலிஸ் தேடிப்பாக்கிறான் விலங்கோடு...
மஞ்சள் ஓடிப்போனதே அவரோடு...
சேனா சேனா....
நான் பவர்புல் ஆனவன் தெரியாதா..
என் பவரும் பச்சதான் புரியாதா...
மஞ்சல் நீலம் சேரவே முடியாதா..
சேனா சேனா....
படம் போடு அரசாங்கமே அரசாங்கமே...
வா வா..
அடுத்த எலக்ஸன் தான்...
வந்தால்..
வெல்வேனோ நான்....
சிலை ஒன்றும் வைக்காமல் நான் வாழக் கூடும்...
தம்பிலா சவூதி போனாலே......
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்ட கூடும்
மரக்கள கடய கண்டாலே.....
நான் எனறு சொன்னாலே
நான் அல்ல சம்பி.... தான்....
நீ இன்றி வாதிட்டால்
நான் கூட ஜெயில்தான்.....
உன் பெக் ரவுன்டில் வாழ்வேன் நான்..
Hasni Ahamed
Post a Comment