BREAKING NEWS

சாய்ந்தமருது சமூக சேவைக்கான மக்கள் அமைப்பின் இப்தார் நிகழ்வு!



-எம்.வை.அமீர்-
PASS எனப்படும் சமூக சேவைக்கான மக்கள் அமைப்பின் மார்க்க சொற்பொழிவும் இப்தார் நிகழ்வும் 2017-06-08 ஆம் திகதி அவ் அமைப்பின் தலைவர் எம்.இசட்.சாதிக் தலைமையில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப்புனித நிகழ்வில் அஷ்செய்க் ஏ.அப்துல் கரீம் (த ஃ வி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar