BREAKING NEWS

லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த வெற்றி கிண்ணம் -2017



-எம்.வை.அமீர்-

அர்ஷத் காரியப்பர் பௌண்டஷனின் பிரதான அனுசரணையில் சாய்ந்தமருது  டஸ்கர்ஸ் விளையாட்டுக்கழகம்  நடாத்தும் மாபெரும்  இரவுநேர மின்னொளியிலான விளையாட்டு போட்டி.
சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் 2017-07-09 ஆம் திகதி இடம்பெறவுள்ள குறித்த இறுதிச் சுற்றுப்போட்டிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கட்சியின் பிராத்தித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ள அதேவேளை நிகழ்வுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமை தாங்கவுள்ளார்.

அர்ஷத் காரியப்பர் பௌண்டஷனின் தலைவரும் கல்முனை  பிராந்திய உள நலவைத்திய அதிகாரியுமானவைத்திய கலாநிதிஅர்ஷத் காரியப்பரும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar