பாணந்துறை, எழுவில நிஸாமியா பாலர்
பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுவில
அலவியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாலர் பாடசாலை ஆசிரியர்களான பாத்திமா ரிஸ்னா, பாத்திமா சகீனா ஆகியோரின்
தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் எழுவில அலவியா முஸ்லிம் மகா
வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி. பாரிஜா நயீம் பிரதம அதிதியாக
கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் போது எடுக்கப்பட்ட சில படங்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment