ஜனாதிபதியின் இல்லத்தில் 21-08-2017 இரவு நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ரணில் கூறிய முக்கிய விடயம்,
"உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்று பிரதமர் ரணில் கூறினார். நாடு முழுக்க புதிய சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது"
என அவர் கூறினார்.
இதன் மூலம் இப்போதைக்கு சாய்ந்தமருது மற்றும் நுவரேலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கான பிரதேச சபைகளும் வழங்கப்பட மாட்டாது.
Post a Comment