மியன்மாரின் அரகான் மாகாணத்தை பார்வையிட ஐ நா அதிகாரிகள் முயன்ற போது அதற்கு மியன்மார் அரசு அனுமதி மறுத்துள்ளது.
முஸ்லிம்கள் அரகான் மாகாணத்தில் பாரிய தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கு முன் அங்கிருந்த ஐ நா அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதாக ஐ நா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை ஐ நா அதிகாரிகள் மியன்மாரின் அரகான் மாகாணத்தை பார்வையிடுவதை மியன்மார் அரசு தடை செய்தமை பற்றி ஐ நாவின் பாதுகாப்பு சபை விரைவில் நிவ்யோர்க்கில் கூடவுள்ளதாகவும் மேற்படி அதிகாரி தெரிவித்தார்.
- தகவல். முபாறக் அப்துல் மஜீத்

Post a Comment