BREAKING NEWS

சாய்ந்தமருது சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது


கல்முனை மாநகரசபை தேர்தல்
சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது

எதிர்வரும்  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனையினால் கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையிலும் காரைதீவு பிரதேச சபைக்கு எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar