தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்பாறைஆசனப்பங்கீட்டு விபரம் இதுதான்...
----காரைதீவு சகா..
அம்பாறை
திருக்கோவில், காரைதீவு பிரதேசசபைகள் ரெலோவிற்கு. கல்முனை எதிர்கட்சி தலைவர் பதவியும் ரெலோவிற்கு. அங்கு கிடைக்கும் 8 உறுப்பினர்களில் 5 ரெலோவிற்கும், 3 தமிழரசுக்கட்சிக்கும். நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேசசபைகள் தமிழரசுக்கட்சிக்கு..
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகரசபை காரைதீவு திருக்கோவில் சபைகள் ரெலோவிற்கும் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி சபைகள் தமிழரசுக்கட்சிக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

Post a Comment