52 நாட்கள் அரசியல்பிரளயத்தின் போது, மஹிந்ததலைமையிலான புதியஅரசாங்கத்தை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம்பேசிய முன்னாள் அமைச்சர்எஸ்.பி திஸ்ஸாநாயக்க,அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்தொலைபேசியில் உரையாடியபோது.
SB: ரிஷாட்....
RB : ஆம், அமைச்சரே!
SB: ரிஷாட்....
RB: ஆம், கதைக்கிறேன்...
SB: பேசக்கூடியஇடத்திலயா இருக்கிறீங்க?
RB: சொல்லுங்கள்...
SB: ஓட வேண்டியஓட்டங்களையெல்லாம் ஓடிமுடித்துவிட்டோம். துமிந்த உட்படஎல்லோரும்முடிவாயிட்டு. சின்னச் சின்னஆட்களை உள்வாங்கிபிரயோசனம் இல்லை. இதுதான் சந்தர்ப்பம் நீங்கள்எல்லோரும்ஒரேயடியாக வந்திருங்கள்
RB: ஆஹ்ஹ்...
SB: பெரியஎதிர்பார்ப்போடு இருக்கிறோம்.
RB: அப்படியா!
SB: இரண்டுஜனாதிபதியும் ரெடியாகஇருக்கின்றனர். இப்ப நீங்கள்வந்து அமர்வது மட்டும் தான்மீதியாக இருக்கின்றது.
RB: ம்ம்ம்…..
SB: கொழும்பிலாஇருக்கிறீர்கள்?
RB: சிறிய வேலைஒன்றிற்காக ஒரு பயனம்வந்திருக்கின்றேன்.
SB: நாளைக்கு...நாளைக்கு...
RB: இரவைக்குநின்றுதான் வருவேன்,நாளைக்கு பார்ப்போம்...
SB: கொழும்பு வந்ததும்,என்னோடுதொடர்புகொள்ளுங்கள்.
Post a Comment