முஸ்லிம் காங்கிரசின் தொடர்ச்சியான பொதுக்கூட்டங்கள் கிழக்கில்
Posted by
aljazeeralanka.com
on
October 16, 2019
in
|
Comments :
0
சஜீத் பிரேமதாசவை ஆதரிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தொடர்ச்சியான பொதுக்கூட்டத்தை அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை(18.10.2019) ஏற்பாடு செய்துள்ளது.
Post a Comment