BREAKING NEWS

“தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” கட்சி இன்று பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்திருந்தது.


கோத்தபாஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கும் “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்” கட்சியானது இன்று பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்திருந்தது.

ஒரே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  100 இடங்களில்  11.45 மணியளவில் அலுவலகங்களை திறந்து வைத்து, 100 இடங்களிலிருந்தும் பிரச்சாரத்தினை ஆரம்பித்திருக்கிறது

வாழைச்சேனை பேத்தாளை அலுவலகத்தினை கட்சியின் தலைவர் அவர்களின் (பிள்ளையான்) தாயார் திறந்துவைத்தார்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar