அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் பகிரங்க கடிதம்.
Posted by
aljazeeralanka.com
on
October 16, 2019
in
|
Comments :
0
அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் பகிரங்க கடிதம்.
================
மரியாதைக்குரிய அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களை பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைத்து “ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்” கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Post a Comment