BREAKING NEWS

வெட் வரி குறைப்பு

வெட் வரியை 15 % இல் இருந்து 8 % ஆக குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதல் திகதியில் இருந்து இது அமுலுக்கு வரும

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar