சுதந்திர தினத்தின் போது தேசியக் கீதத்தை சிங்கள மொழியில்
மாத்திரம் பாடுவது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லையென, அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்

Post a Comment