BREAKING NEWS

கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான புதிய
 அரசாங்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 6 மாகாணங்களுக்கு ஆளுநர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர் .

அதன்போது வட மாகாணம், கிழக்கு   மற்றும் வட  மத்திய மாகாணத்திற்கு ஆளுநர்கள் தெரிவு செய்யப் பட்டிருக்கவில்லை.

 இந்நிலையில் இன்று மாலை கிழக்கு மாகாணத்திற்கு அனுராதா யஹம்பத் அவர்களும் வட   மத்திய மாகாணத்துக்கு பேராசிரியர்  திஸ்ஸ விதாரண அவர்களும் ஆளுனராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar