அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் கருத்திட்டத்தில் உருவான வெற்று சுவருக்கு வர்ணம் தீட்டும் நடவடிக்கை ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனினால் கல்முனையில் 2வது நாளாக இடம்பெறுகின்றது.
இன்று அதிகாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி தாண்டியும் 12 மணி வரை செயற்படுவதாகவும் களத்தில் செயற்படும் AR.Munsoor foundation செயற்பாட்டாளர் நிப்ராஸ் மன்சூர் அறிவித்தார்.
அத்துடன் அவருடன் பல செயற்பட்டாளர்கள் களத்தில் ஈடுபடுகின்றனர். இந்த செயற்பாட்டிற்க்கு முழு ஆதரவையும் வழங்கும் சட்டத்தரணி மர்யம் நலிமுதினை பாராட்டாமல் இருக்க முடியாது.
- கல்முனை ஜெளஸான்
Subscribe to:
Post Comments
(
Atom
)




Post a Comment