ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் கல்முனை தொகுதி ஆதரவாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று கல்முனையில் இடம் பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை
அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.
அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் பரடைஸ் மண்டபத்தில் இடம் பெற்ற து .
கட்சியின் செயலாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான
ரஞ்ஜித் மத்தும பண்டார ஐக்கிய மக்கள் சக்தியின்
தொழில் சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜீபுர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான
இம்ரான் மஹ்றூப் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான புத்திக பத்திரன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பத்தி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment