இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இன்றைய சுதந்திரதின நிகழ்வுகள் கட்சியின் உபதலைவரும் கல்குடா அமைப்பாளருமாகிய எம்.ஐ. சல்மான் வஹாப் தலைமையில் 04.02.2022 இன்று இடம்பெற்றது. நிகழ்வில் அதிதியாக பொலிஸ் பொதுமக்கள் நலம்புரி இணைப்பாளர் B.நளீர், மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் இணைப்பாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment