முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் கிழக்கு மக்களை மடையர்களாக்கி கொண்டிருக்கின்றனர்.
Posted by aljazeeralanka.com on November 20, 2024 in | Comments : 0
அ.இ. ம.கா கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான வாக்குகளைப் பெற்று
வடக்கு மாகாணத்துக்கு தேசிய பட்டியல் கையளிக்கப்பட்டது.
அதுபோல் ஸ்ரீ.மு.கா கிழக்கில் வாக்குகளை பெற்று தேர்தலுக்கு ஒரு சதம் செலவு செய்யாத கொழும்பில் வாழும் நிசாம் காரியப்பருக்கு.
வேளாண்மை நம்முடையது, களவெட்டியும் நமதே, வேலை செய்தது, சூடடித்தது நமது மக்களே. கடைசியில் அரிசியை எங்கேயோ அனுப்பி விட்டு இவர்கள் பட்டிணி கிடக்கிறார்கள்.
இப்படித்தான் முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் கிழக்கு மக்களை மடையர்களாக்கி கொண்டிருக்கின்றனர்.
இது எதை சொல்கிறது?
கிழக்கு மக்கள் கல்முனையை தலைமையகமாக கொண்ட கட்சியை பலப்படுத்த வேண்டும்.
முஸ்னத் முபாறக்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment