BREAKING NEWS

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் United Congress

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் என்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சி 2020ம் ஆண்டு உல‌மா க‌ட்சியின் துணைக்க‌ட்சியாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. அன்று முத‌ல் இல‌ங்கையின் பிர‌ப‌ல்ய‌மான‌ க‌ட்சியாக செய‌ல்பாட்டில் உள்ள‌து. ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் செய‌ற்ப‌ட்டு வ‌ந்தார். 2024ம் ஆண்டு ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் அவ‌ர் த‌ன‌து த‌லைமை ப‌த‌வியை ராஜினாமா செய்தார். பின்ன‌ர் 2024 ஜுன் மாத‌ம் மீண்டும் ஐக்கிய‌ காங்கிர‌சின் த‌லைவ‌ராக‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். இக்க‌ட்சியின் த‌ற்போதைய‌ பொதுச்செய‌லாள‌ராக‌ முஹ‌ம்ம‌து ச‌தீக் முப்தி செய‌ற்ப‌டுகிறார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar