முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரின் 1200 கோடி மோசடி !
Posted by aljazeeralanka.com on October 29, 2025 in | Comments : 0
பகுதி 1
இது கதையல்ல நிஜம்!
தோழர் ஹாரிஸ்/ சுவிஸ்/அவர்களின் வேண்டுகோளின் பெயரில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது)
2020 ம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் பிரசித்தி பெற்ற ஜனாதிபதி நிர்மாணிக்கும் ஜனாதிபதி முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் அரேபிய செல்வந்தர் ஒருவரை இலங்கை ஆவணங்களை மோசடியாக தயாரித்து மோசடி செய்து ஏமாற்றிய கதையின் புலனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
இந்த ஆங்கில மொழியிலான புலனாய்வு அறிக்கை 16 பக்கங்களை கொண்டது.இந்த 16 பக்க அறிக்கையும் எவ்வாறு திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை விலாவாரியாக விவரிக்கின்றது!
இந்த நிஜகதையில் 5 நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்!
ஒருவர் ஜனாதிபதி வேட்பாளர்.
மற்றவர் ஜனாதிபதி வேட்பாளரின் கையெழுத்திடும் அல்லக்கை.
மூன்றாவது ஜனாதிபதியின் மகன்
நான்காவது ஜனாதிபதியின் பெண் சட்டத்தரணி.
ஐந்தாமவர் ஒரு அரபு தெரிந்த ஒரு மெளலவி!
இந்த நிஜ கதையின் கதாநாயகர்கள் ஜனாதிபதி வேட்பாளரும் அவரது மகனுமாவர்.மற்றவர்கள் எல்லோரும் கமிஸனுக்காக இயங்கிய அல்லக் கைகளாவர்!
இந்த நிஜ கதையின் புலனாய்வு அறிக்கையை 16 பகுதிகளாக எழுத திட்டமிட்டுள்ளேன்!
இது தொடர்பான நேர்மையான முகம் தெரிந்த விமர்சனங்களை வரவேற்பதோடு தொடராக கருத்துக்களை பகிரவும் அழைக்கின்றேன்!
…………………………………………………………………………………………
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment