மாகாண சபை தேர்தல்
Posted by aljazeeralanka.com on October 26, 2025 in | Comments : 0
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், NPP க்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என ஸ்ரீதரன் Mp தெரிவித்தார்.
ஒரு மாகாணத்திலேனும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இல்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களாக இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும் என ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment