ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வாழ்வாதார நிகழ்வு
Posted by aljazeeralanka.com on March 31, 2026 in | Comments : 0
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கொழும்பு மாவட்டக்கிளை ஏற்பாட்டில் ஏழைகளுக்கு வாழ்வாதரம் வழங்கும் தொடர் நிகழ்வின் மற்றுமொரு நிகழ்வு கொழும்பு கிளை காரியாலயத்தில் நடை பெற்றது.
இதன் போது கட்சியின் மகளிர் இணைப்பாளர் சிஹாமா பயனாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment