துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை
Posted by aljazeeralanka.com on March 16, 2026 in | Comments : 0
*#துருக்கிய அதிபரை ஷைத்தான்கள் ட்ரம்ப்பும்,நெதன்யாகுவும் தூண்டி விட முயற்சித்துள்ளனர் .அதற்கு அவர்களுக்கு கிடைத்த சம்மட்டி அடி *
*#துருக்கி அதிபர் எர்தோஹன் பாராளுமன்றத்தில் ஷியா சன்னி பிரிவுகள் குறித்த அழகிய உரை.*
'ஷியா சன்னி பிரிவு குர்ஆனில் இல்லை. நபிகள் நாயகமும் நமக்கு சொல்லித் தரவில்லை.
அலி அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..
ஃபாத்திமா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்..
தாய் ஆயிஷா அவர்கள் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்.
நபிகளின் பேரர்கள் ஹஸன் ஹூசைன் இருவரும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.
கலிபா உஸ்மான் அவர்கள் நம் அனைவருக்கும் பொதுவானவர்..
சென்றது சென்று விட்டது. யார் சரி யார் தவறு என்பதை இறைவன் முடிவு செய்து கொள்வான்.
சென்று போன நபி தோழர்களை குறை கூறி நாம் பாவத்தை சம்பாதிக்க வேண்டாம்.
அந்த காலத்தில் அதிகார போட்டியில் நிகழ்ந்த தவறான வழிமுறைகளை தூரமாக்குவோம்.
இறைவன் சொல்லித் தராத ஷியா சன்னி பிரிவுகளை தூரமாக்கி நாமெல்லாம் முஸ்லிம்கள் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.'
என்று உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரது உரையை ஆமோதித்தனர்.
இனி வரும் காலங்களிலாவது பழைய காயங்களை மறந்து அனைவரும் முஸ்லிம் என்ற ஒரு குடையின் கீழ் வருவோம்.
யூதர்களின் சூழ்ச்சிகளிலிருந்து இறைவன் நம் அனைவரையும் காப்பானாக!
*ஆமீன்*.....*🤲🤲🤲🌺🌺*
பகிர்வு
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment