SLUC கொழும்பு மாவட்ட உறுப்பினர்களுடனான கூட்டமும் இப்தார் நிகழ்வும்
Posted by aljazeeralanka.com on March 08, 2026 in | Comments : 0
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் கொழும்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்ட உறுப்பினர்களுடனான கூட்டமும் இப்தார் நிகழ்வும் இன்று கொழும்பு மருதானை புட்லேன்ட் ஹோட்டலில் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது.
இதன் போது உறுப்பினர்கள் சிலருக்கு நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
படத்தில், மகளிர் விவகார இணைப்பாளர் சிஹாமா, கொழும்பு கிளை இணைப்பாளர் கனி, மற்றும் மகளிர் இணை இணைப்பாளர் சிவயோஹினி உட்பட உறுப்பினர்கள் பலரையும் காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)






Post a Comment