ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஏழைக்கு உதவுவோம்
Posted by aljazeeralanka.com on June 24, 2026 in | Comments : 0
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஏழைக்கு உதவுவோம் திட்டத்தின் ஒரு கட்டமாக வாழ்வாதார உதவிகள் கட்சியின் கொழும்பு கிளையில் வைத்து வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் மகளிர் விவகார இணைப்பாளர் சிவயோகினி அவர்கள் பயனாளர் ஒருவருக்கு கட்சியின் வாழ்வாதார உதவித்தொகையை வழங்கி வைப்பதை காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment