பிரதேச கலை இலக்கிய போட்டி - 2026*
Posted by aljazeeralanka.com on July 07, 2026 in | Comments : 0
*பிரதேச கலை இலக்கிய போட்டி - 2026*
2026 - பிரதேச கலை இலக்கிய போட்டிக்கான பாலர் பிரிவு *கதை சொல்லும் போட்டி* சிறுவர்,கனிஷ்ட,சிரேஷ்ட,அதி சிரேஷ்ட *கவிதை பாடல் போட்டிக்கு* விண்ணப்பம் ஒப்படைத்த பாடசாலை மாணவர்களுக்கு இன்று ( 2026.07.07 ) போட்டிகள் சிறப்பாக நடைறெறது
இதில் நிருவாக உத்தியோகத்தர் மற்றும் சில அதிகார சபை உறுப்பினர்கள் மற்றும் நடுவர்களாக கலைஞர்களும் கலந்து மேலும் சிறப்பித்தனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)



Post a Comment