BREAKING NEWS

கிழக்குபல்கலைக்கழகத்தின்மருத்துவபயிற்சிபீடம் தொடர்பாகபாராளுமன்றஉறுப்பினர் பா. அரியநேத்திரனின் கருத்துக்குபிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் கடும் கண்டனம்.



கிழக்குபல்கலைக்கழகத்தின் மருத்துவபயிற்சிப்பீடம்தொடர்பாகஅரியநேத்திரனின்(பா.உ)அவர்கள் இண்றைய(30.05.2012)வீரகேசரிபத்திரிகையில் வெளியிட்டசெய்திதொடர்பாகபிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் கடுமையானகண்டனம்தெரிவித்துள்ளதாகபிரதியமைச்சரின் ஊடகச்செயலாளர் ஏ. எம். ஜெசீம்தெரிவித்துள்ளார்.

கிழக்குபல்கலைக்கழகத்தின் வைத்தியபீடத்தில் கற்கின்றபயிற்சியாளர்களுக்குஇதுவரையில் அவர்களுக்கானவதிவிடபயிற்சிகள் வழங்கப்படவில்லை.அதன்மூலம் அந்தபல்கலைகழகத்தில் படிக்கின்றமாணவர்கள் எதிர்காலத்தில் பலபிரச்சினைகளைஎதிர் நோக்குவார்கள்.எனவே இது தொடர்பாகமிகவிரைவில்கிழக்குபல்கலைகழகத்திலேவைத்தியதுறையிலேகல்விகற்கின்றவைத்தியபீடமாணவர்கள் பயிற்சிக்காகஅவர்களுக்கானவசதிகள் செய்யப்படவேண்டுமெனசிறுவர் அபிவிருத்திமகளிர் விவகாரபிரதியமைச்சரும் மட்டக்களப்புமாவட்டஅபிவிருத்திகுழுவின் தலைவருமான கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்அவர்கள்கௌரவஉயர்கல்விஅமைச்சர் எஸ். பி. திசாநாயக்கஅவர்களிடமும்,உயர்கல்விஅமைச்சரின் செயலாளர் அவர்களிடமும், பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவிடமும் பலதடவைகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதுமாத்திரமல்லஅவர்களுக்கானபயிற்சிகளைமுழுமையாகவழங்குவதற்கானவசதிகள் மட்டக்களப்புவைத்தியசாலையிலேதற்போதுபோதுமானகட்டிடவசதிகள் இல்லாதகாரணத்தினால்தான்அந்தஉள்ளகபயிற்சிநெறிகளைவழங்கமுடியாதுள்ளதாகஅங்கிருந்துதகவல் கிடைத்தது.எனவேஅவ்வாறானநிலையில் அந்தபயிற்சிகளில் ஒருசிலபிரிவைதற்காலிகமாககாத்தான்குடிதளவைத்தியசாலையிலேஅமைக்கமுடியுமெனவும்,இதற்குபோதுமானகட்டிடவசதிகள் இருப்பதாகவும் அதன் மூலம் மட்டக்களப்புவைத்திசாலையோடுகாத்தான்குடிவைத்தியசாலையும் இணைந்துஇதற்கானஉள்ளகபயிற்சிகளைவழங்கமுடியுமென்றஆலோசனையைகௌரவபிரதியமைச்சர் அவர்கள்பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவுக்குமுன்வைத்தாhர்.அந்தஅடிப்படையில் தான் உயர்கல்விஅமைச்சுஇது தொடர்பாகசிலஆலோசனைகளையும் ஆராய்ச்சிகளையும் செய்ததேதவிரபாராளுமன்றஉறுப்பினர் அரியநேத்திரன் கூறியதைப்போலஉள்ளகபயிற்சிகளைகாத்தான்குடிக்குமுழுமையாகமாற்றுவதற்கானஎந்தஒருநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இதுமுற்றுமுழுதானபொய்யானஒரு கூற்றாகும். இது மாத்திரமல்லஅதிலும் இன்னும் அவ்வாறுமாற்றுவதற்கானஎந்தஒருதீர்மானமும் எடுக்கப்படவில்லை.ஒருசிலபயிற்சிகளைமாத்திரம் காத்தான்குடிதளவைத்தியசாலையில் மாற்றுவதுதொடர்பானஒருஆலோசனைமாத்திரமேமுன் வைக்கப்பட்டது.எனவே இவ்வாறுபாராளுமன்றஉறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் சமூகரீதியிலும் இன ரீதியிலும் சிந்திப்பதைதவிர்த்துக்கொள்ளவேண்டும்.கிழக்குபல்கலைக்கழகத்தில் இருக்கின்றபயிற்சிகளில் ஒருசிலபயிற்சிகளைமாத்திரம் காத்தான்குடிதளவைத்தியசாலையில் மாற்றுவதுஎந்தவிதபாதிப்பையும் ஏற்படுத்தபோவது இல்லை.ஆனால் காத்தான்குடிதளவைத்தியசாலையும் மட்டக்களப்புவைத்தியசாலையும் இணைந்ததாகவேசெயற்படும்.ஆகவே இவ்வாறுகாத்தான்குடிவைத்தியசாலைக்கு இடம்  
மாற்றுவதுஎன்பதுஒரு முஸ்லிம்கள் செறிந்துவாழ்கின்றபகுதிக்கு இடம் மாற்றுவதுஎன்றால் மட்டக்களப்புவைத்தியசாலையையும் ஒருதமிழ் வைத்தியசாலையாககருதுகின்றாரா?என்றுகௌரவபாராளுமன்றஉறுப்பினர் அவர்களிடம் நான் கேட்கவிரும்புவதாகமேலும் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தெரிவித்தார்.எனவேமட்டக்களப்பில் இருக்கின்றவைத்திசாலையும் காத்தான்குடியிலும் இருக்கின்றவைத்தியசாலையும் மட்டகளப்புமாவட்டமக்களுக்கானவைத்தியசாலையேதவிரமுஸ்லிம்கள்,தமிழ் மக்கள் என்றுமக்களைபிரித்துதொடர்ந்தும் இவ்வாறான இனவாதகீழ்த்தரமானஅரசியல் செய்வதிலிருந்துகௌரவபாராளுமன்றஉறுப்பினர் அரியநேத்திரன் அவர்கள் முழுமையாகதன்னைவிலக்கிக்கொள்ளவேண்டுமென்று இந்தசந்தர்ப்பத்திலேநான் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.
நாங்கள் முப்பதுவருடகாலயுத்தத்தின் பின்னர் இனவாதத்தினைஅழித்துஜனாதிபதிதலைமையில் இன்று இனங்கழுக்கிடையில் ஒருபரஸ்பரஉறவினைவளர்த்துவருகின்றோம். இந்தசூழ்நிலையில் கிழக்குபல்கலைகழகத்தின் உடைய 6 பயிற்சிகளில்ஒருபயிற்சியினைகாத்தான்குடியில் அமையவேண்டுமெனகோருவதில் என்னதவறு இருக்கிறதுஎன்றுகௌரவபாராளுமன்றஉறுப்பினர் அரியநேத்திரன் அவர்களிடம் கேட்கவிரும்புவதாகபிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் மேலும் தெரிவித்தார்.



தகவல் - ஏ. எம். ஜெசீம்
ஊடகசெயலாளர்
கௌரவபிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்
சிறுவர் அபிவிருத்திமகளிர் விவகாரபிரதிஅமைச்சு

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar