BREAKING NEWS

கிண்ணியா பிரதேச செயளாளர் பிரிவுட்குட்பட்ட விடசல் பாலம்


கந்தளாய்  செய்தியாளர்
கிண்ணியா பிரதேச செயளாளர் பிரிவுட்குட்பட்ட விடசல் பாலம் இன்னமும் புனரமைக்கபடவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.

இதனால் ப+வரசந்தீவு கல்லடி வெட்டுவான் பகுதி மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதர்நோக்கி வருவதாக தெரிவிக்கிறார்கள்
மக்கள் போக்குவரத்துக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இப் பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைந்து சேதமடைந்தது இதனால் இப்பாலததரினூடாக போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar