BREAKING NEWS

பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ


பொத்துவில் முகுந்து மகா விகாரையில் இன்று அதிகாலை தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இத் தீயினால் சுமார் பத்து இலட்ச ரூபா பெறுமதியுள்ள பொருட்களும் முக்கிய ஆவணங்கள் தஸ்தாஜூவேக்கள் என்பன கருகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின் ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடாபாக பொத்துவில் பொலீஸில் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar