BREAKING NEWS

மலர் எப் எம் இணைய வானொலியின் ஊடகவியல் செயலமர்வு

மலர் எப் எம் இணைய வானொலியால் மூதூர் அந்நஹார் மகா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட மாணவர்களுக்கான ஊடகவியல் பற்றிய செயலமர்வில் கலந்து கொண்ட மாணவருக்கு மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஹாரிஸ், நற்சான்றிதழை வழங்கி வைப்பதையும்
அருகே மலர் எப். எம் முகாமைத்துவ பணிப்பாளர் முபாறக் மஜீத், சிரேஷ்ட செய்தியாளர் ஜெப்ரி மலர் எப் எம் பணிப்பாளர் ஷரீக் ஆகியோரையும் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar