BREAKING NEWS

உலமாக்களை அலறி மாளிகையில்


ஆல்பம் 2
2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் மக்கள் கட்சி (உலமா கட்சி) யினால் 300க்கு மேற்பட்ட தனது அங்கத்தவர்களான உலமாக்களை அலறி மாளிகைக்கு அழைத்துச்சென்றது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வைத்தது.
இலங்கை வரலாற்றில் உலமாக்கள் தலைமையிலான அமைப்பொன்றினால் உலமாக்கள் அலறி மாளிகைக்குச்சென்ற முதலாவது நிகழ்வு இதுவாகும்.  

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar