குலோபல் இஸ்லாமிய அமைப்பானது 1975-12- 31 இல் ஓர் இறைக் கொள்கையின் அடிப்படையில் இன மத பேதமின்றி பல்வேறு சமூக செய்திகளை செய்து வருவதோடு இனஒற்றுமையையும் ,
சமூக சேவையையும் சுயநலமற்ற சமூக சிந்தனையோடும் செயற்படும் எமது குலோபல் இஸ்லாமிய அமைப்பிற்கு அகில இலங்கைரீதியானஆண ;பெண் (பெண்களுக்கென தனியான அமைப்பு)
இருபாலருக்கும் பின்வரும் பதவிகளுக்கென விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01.பிரதேச தலைவர்கள்
02. பிரதேச செயலாளர்
03 . பிரதேச பொருளாளர்கள்
04. பிரதேச கொள்கை பரப்புச் செயலாளர்கள்
05. பிரதேச அமைப்பாளர்கள்
06. தொகுதி தலைவர்கள்
07. . தொகுதி செயலாளர்
08. தொகுதி பொறுப்பாளர்
09. தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர்கள்
10. . தொகுதி அமைப்பாளர்கள்
11. மாவட்ட தலைவர்கள்
12. மாவட்ட செயலாளர்
13. . மாவட்ட பொருப்பாளர்
14. மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்கள்
15. மாவட்ட அமைப்பாளர்கள்
16. மாகாண தலைவர்கள்
17. மாகாண செயலாளர்
18. மாகாண பொருப்பாளர்
19. மாகாண கொள்கை பரப்புச் செயலாளர்கள்
20. மாகாண அமைப்பாளர்கள்
மேற்குறிப்பிட்ட பதவிகளோடு மாவட்ட ரீதியாகவும் , மாகாணரீதியாகவும் தேசிய ரீதியாகவும் விண்ணப்பிப்பதோடு உயர்பீட, மாவட்டரீதியாக மாகாணரீதியான மத்திய குழுக்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தக்வாதாரிகள் தங்களின் சுயவிபரக் கோவையை தபாலில் 25-06-2013 அனறு அல்லது அதற்கு முன்னர் கிடைக்ககூடியதாக அனுப்பி வைக்கவும். கடித உறையில் மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியையும் குறிப்பிடவும்.
மேலதிக விபரங்களுக்கு
எம்.ஏ.எம். சிபான்,
தேசிய அமைப்பாளர்,
குலோபல் இஸ்லாமிய அமைப்பு,
மத்திய நிலையம் கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு, இல.63 ரிதிதென்ன,
புனானை
077-6550657