Posted by
aljazeeralanka.com
on
April 30, 2013
in
history
|
Comments :
0
அகில இலங்கை வை எம் எம் ஏயின் ஸ்தாபகர் தின விழா இன்று கொழும்பு 9, தெமெட்டகொட வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடை பெற்றது. இதன் போது மௌலவி ஏ எம் ஏ அஸீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.