கல்முனை கடற்கரை சீபிரிஸ் ஹோட்டலுக்கு அருகில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் அமைப்பதற்கான செலவு 15 கோடி என கணக்குக்காட்டப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
சுமார் ஒரு கோடி ரூபா கூட போகாத இதற்கு 15 கோடி ரூபா மாநகர சபையால் பெறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இச்செய்தி மக்களால் பரவலாக பேசப்படுகிறதே தவிர உண்iமா என இன்னும் நிரூபனமாகவில்லை. அநேகமாக அடுத்த தேர்தல் காலத்தில்தான் உண்மை செய்தி வெளி வரலாம்.
விடயம் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் இது பற்றி அறியத்தரவும்.