BREAKING NEWS

முபாறக் மௌலவியிடம் கல்முனை பொலிஸ் விசாரணை


இன்று கல்முனை பொலிசின் பாதுகாப்பு பிரிவினர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது கட்சியின் நிர்வாகிகள் பற்றி கேட்டனர். ஏன் என்று நான் விசாரித்த போது மேலிடத்து உத்தரவு என கூறினர். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்களின் பெயர் பட்டியலை வழங்கினேன். என்னிடம் இவை பற்றி கேட்பதை விட தேர்தல் ஆணையாளரிடம் விசாரித்தால் முழு விபரங்களையும் தருவார் என்பதையும் பொலிசுக்கு கூறினேன். இவை எல்லாம் ஏன் எதற்காக என்பதை பொலிசார் கூற மறுத்து விட்டனர். அசாத் சாலிக்கு அடுத்ததாக முபாறக் மௌலவியா என்பது புரியவில்லை.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar