BREAKING NEWS

மலர் எப் எம் இணைய வானொலி ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூhரியில் நடைபெற்ற ஊடகவியல் செயலமர்வில் கலந்து கொண்ட மாணர்களுக்கான நற்சான்றிதழை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் வழங்குவதையும் அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்
தௌபீக், முஸ்லிம் மக்கள் கட்சத்தலைவரும், மலர் இணைய வானொலி முகாமைத்துவ பணிப்பாளருமான முபாறக் அப்துல் மஜீத், சிரேஷ்ட அறிவிப்பாளர் றிம்ஷாட், மலர் இணைய வானொலி பணிப்பாளர் ஷரீக் உட்பட நிகழ்வில் கலந்து கொண்டோரையும் படத்தில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar