BREAKING NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மௌலவி எம். ஜே எம். ரியாழ் சந்திப்பு



ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மௌலவி எம். ஜே எம். ரியாழ் அவர்களின்  இல்லத்துக்குச்சென்று அவரை நலன் விசாரித்தனர். இதன்போது கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், செயலாளர் மௌலவி பத்ருத்தீன் கப+ரி, உபதலைவர் மௌலவி லியாகத் அலி கப+ரி, உப பொருளாளர் மௌலவி ஸியாத் கப+ரி ஆகியோரையும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் இமாம் தஸ்லிம் மௌலவியையும் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar