BREAKING NEWS

ரமழான் நோன்பு


ரமழான் நோன்பு ஆரம்பித்துள்ளதையிட்டு அனைத்து உள்ளங்களுக்கும் எமது மகிழ்வை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நோன்பு மூலம் மனிதர்களுக்கு நல்ல விமோசனமும் இறை அருளும் கிடைக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம். அதே போல் கடந்த ரமழானில் தலை நிமிர்ந்து நின்ற பள்ளிவாயல்கள் சில தலை இன்று தலை கவிழ்ந்துள்ள நிலையில் எமது பள்ளிவாயல்கள் பாதுகாக்க்ப்படும் சூழ் நிலை நாட்டில் உருவாக நாம் அனைவரும் பிராhத்திப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar