முஸ்லிம் நீதி என்ற நூலை எழுதிய சட்டத்தரணி கருணாரத்னவுடன்
Posted by
aljazeeralanka.com
on
July 04, 2013
in
Politics
|
Comments :
0
கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டின் போது பாராட்டி கௌரவிக்கப்பட்ட முஸ்லிம் நீதி என்ற நூலை எழுதிய சட்டத்தரணி கருணாரத்னவுடன் முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர் ஆகியோரை காணலாம்