ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் முடக்கப்பட்டதும் எமது சமூகம் கிளர்ந்தெளுந்ததும் தொடர்பாக..!!
இலங்கை தீவை பொருத்தமட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் தனிமனித பாதுகாப்பு போற்றன இல்லது போய்க்கொண்டிருக்கின்ற இந்த சமயத்தில் .
எமது சமூகத்தின் மத்தியில் ஒரு ஊடகம் பிரபல்யம் அடைவது கடினம் இருந்தாலும் இன்று ஒரு இணையத்தளம் முடக்கப்பட்திற்கு உள்நாட்டில் மற்றும் அயல் தேசங்களில் உள்ள முஸ்லிம் ஆர்வலர்களும் புத்தி ஜீவிகளும் கொதித்தெளுந்ததை கண்ணூடாக அவதானிக்க முடிந்தது.
இதிலிருந்து ஒருவிடயம் தெளிவாக புலப்படுகின்றது ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் முஸ்லிம் ஆர்வலர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது மட்டுமன்றி உண்மையான களநிலவரத்தையும் வழங்குகின்றது தெளிவாக தெரிந்தது இது பாராட்டப் படவேண்டியதே.
இதே சமூக அக்கறை முஸ்லிம் அரசியல் நிலைமைகளிலும் முஸ்லிம் வங்குரோத்து அரசியல் வாதிகள் பக்கம் திரும்பாமல் இருப்பதற்க்கான காரணம் என்னோவோ.அரசியல் சாக்கடை இதனால் நாறும் என்ற பயமா இல்லை அரசியல் வாதிகளின் மேல் உள்ள பயமா?
இது போன்ற ஒரு வேகத்தை நம் சமூகத்தின் விடிவுக்காக பயன் படுத்துவோம் என்றால் எதிர் வரும் காலங்களில் எம்மை கூறு போட்டு அரசியல் நாடகம் மற்றும் பிழைப்பு நடாத்தும் எழியஅரசியல் தலைமைகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
சிந்திப்போம் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் கீழ் தரமான அரசியல் வாதிகளில் இருந்து பாது காக்க ஒருமித்து குரல் கொடுப்போம்.
நபியவர்கள் கூறியுள்ளார்கள்
"நீங்கள் ஒரே சங்கமாக (ஒற்றுமையாக) இருந்து கொள்ளுங்கள். உங்களிடையே ஏற்படும் பிளவுகள் குறித்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்" என்று நபி(ஸல்) சமூகத்தை நோக்கி எச்சரிக்கும் ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓன்று பட்டால் தான் வெற்றி வீழ்வது யாராயினும் வாழ்வது எமது சமூகமாக இருக்கட்டும் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே இன்ஷா அல்லாஹ் அவன் இன் உயரிய நோக்கத்திற்கு வெற்றியை தந்துதவுவான்