இதன் போது மானா மக்கீன் அவர்கள் தனது மலேசிய பயணங்களையும், மலேசியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றியும் உரையாற்றினார். இந்நிகழ்வில் கொழும்பு தமிழ் சங்க தலைவரினால் மானா மக்கீன் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மனங்கவர் மலேசியா
Posted by aljazeeralanka.com on September 06, 2013 in book | Comments : 0