நாளை 13க்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். பெரும் பாலும் இளைஞர்களாகவும் கடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர்களுக்கும் இப்பதவி கிடைக்கவுள்ளதாக தெரிகிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு பதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அதற்கான பலமான குத்து வெட்டு காரணமாக இழுபறியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.