BREAKING NEWS

ஒன்பது பிரதியமைச்சர்கள்

ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு: 

சனத் ஜயசூரிய
லக்ஷமன் பெரேரா
சரத் வீரசேகர
வை.ஜி.பத்மசிறி
என்டனி விக்டர் பெரேரா
ஹேமால் குணசேகர 
மொஹான் லால் கிரேரு
நிஷாந்த முத்துஹெட்டிகம 
சரத் முத்துகுமாரன 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar