BREAKING NEWS

கெக்கிராவையில் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்

கெக்கிராவையில் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்.(படம்) - 18-11-2013 

கண்டி – கொழும்பு ஏ- 9 பிரதான வீதி, கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் மீது (17 இரவு ) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள இந்த பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar